ஆனந்தமாக வாழ்வோம்
சாட்சிஈசனே சரணம்
மனிதர்களாக பிறந்த அனைவரும் எளிதாக தன்னை உணர்ந்து துக்கமற்று தன் நிறைவாக ஆனந்தமாக வாழ
“ஸ்ரீ பிரம்மயோகம் அறக்கட்டளை”
இறைசேவையாக சாட்சிஞானத்தை பாமர மக்களும் உணரும் வகையில்
“தன்னை உணர்ந்து ஞானியாவது அதிசுலம் “
என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தை படித்து நிறையபேர் மனத்தெளிவையும், மனநிறைவையும் பெற்று
குடும்பம், தொழில், பொருளாதரம் அனைத்திலும் நிறைவுடன் வாழ்கின்றனர்
நிறைவுடன் வாழ்கின்ற அவர்களே தான் பெற்ற இன்பம் பெருகவையகம் என்ற அடிப்படையில்
அவர்களேவே தாங்கள் இருக்கும் இடத்திலேயே
ஸ்ரீ பிரம்மயோகம் அறக்கட்டளை
சாட்சிஞானக்கோவில் கிளைகளை
உருவாக்கியுள்ளனர்
“தன்னை உணர்ந்து ஞானியாவது அதிசுலபம்”
புத்தகம்
தமிழ்
ஆங்கிலம்
கன்னடம்
என்ற மூன்று மொழிகளில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேழும் பலமொழிகளில் தயாராக உள்ளது
புத்தகம் தேவைப்படுவோர்
மற்றும்
ஸ்ரீ பிரம்மயோகம் அறக்கட்டளை
பற்றிய மற்றதகவல் தேவைப்படுவோர்
கீழ்கண்ட
ஸ்ரீ பிரம்மயோக அறக்கட்டளை
சாட்சிஞானக்கோவில்