நான் யார் என்று கேள்விகேட்க்கும் அஹங்காரத்தை அறிகின்ற சாட்ச்சி அறிவே நீ – ஓம் தத் சத்

நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாக செய்தலே கர்மயோகம் – ஓம் தத் சத்

சிரவனம் – ஞான சாஸ்திரத்தை கேட்டல்
மனனம் – ஞான சாஸ்திரத்தில் கேட்ட கருத்துக்ளை சிந்தித்து தெளிவடைதல்
நிதித்யாஸனம் – ஞான சாஸ்த்திரத்தில் தெளிந்ததில் தன் மயமாக்கி நிற்றல் – ஓம் தத் சத்