- This event has passed.
யோகா தியானம் ஞானம் வகுப்பு
December 23, 2022 @ 4:00 pm - December 25, 2022 @ 5:00 pm
திருவண்ணாமலையில்
யோகா தியானம் ஞானம் வகுப்பு
27 வகை கிரியா யோகா வகுப்பு மற்றும் தன்னை உணர்தல் தியானம்
ரமணருடைய நான் யார்? ஆன்ம ஞானம் எளிமையாக உணர்த்தப்படும்
23/12/2022 வெள்ளி மாலை 4 மணி முதல்
25/12/2022 ஞாயிறு மாலை 5 மணி வரை
இந்த வகுப்பில் கலந்து கொள்வதால் உடல், மனம் மற்றும் உலகியல் துயரங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும். இறை வாழ்க்கை வாழலாம்
உணவு தங்குமிடம் இரண்டுநாள் வகுப்பு கட்டணம் – 1200/-
பிரம்மயோகா மையம்
Cell No : 8122010290,7373048455,9488755557,9487433885
www.brammayogam.com
www.brammaspritual.com